5வது சர்வதேச பலூன் திருவிழா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகள் சேர்ந்து பலூன் திருவிழா, பலூன் பறக்கவிடும் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 5வது சர்வதேச பலூன் திருவிழா காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தொடங்கியது. செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ள இந்த பலூன் திருவிழா, வரும் 6ம் தேதிவரை நடைபெறவுள்ளது. விழாவில், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி […]