INDvsENG : இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி, இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. இதில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி ஷாக் கொடுத்தது. Read More – INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- […]
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள். Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடாயேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது தற்போது தர்மசாலாவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அடுத்த ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரஜத் படிதாரை இந்த போட்டியில் விடுவித்து அவருக்கு பதிலாக இளம் வீரரான தேவ்தத் படிக்கலை எடுத்த்துள்ளனர். Read More :- IPL 2024 : தளபதி […]
டெஸ்ட் போட்டியை மற்றொரு தேதியில் நடத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகபிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற […]