மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதனை பார்த்த பலருக்கும் சற்று குழப்பம் வந்திருக்கும். நாம் உண்மையில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தான் பார்கிறோமா?அல்லது உள்ளூர் ஐபிஎல் போன்ற டி20 போட்டியை பார்கிறோமா என்று, அந்தளவுக்கு இந்திய அணி இங்கிலாந்தை பந்தாடி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது. மிரட்டிய அபிஷேக் சர்மா : இந்த […]
இந்தியா (மிதாலி ராஜ் 62,ரொட்ரிகோஸ் 44,ஹர்மான்ப்ரீட் 27) தென்னாபிரிக்கா (கப் 27,ட்ரையான் 2,பாண்டே 3-16) பெண்களுக்கான வது டி20 போட்டி நேற்று இந்தியா தென்னாபிரிக்கா இடையே நடைபெற்றது.முதலில் ஆடிய இந்திய அணியை சேர்ந்த மிதலி ராஜ் 62 ரன்களும் ரொட்ரிகோஸ் 44 ரன்களும் அடித்தனர்.இறுதியில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது இந்தியா. இதனை அடுத்து ஆடிய தென்னாபிரிக்கா அணி, அனைத்து விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோற்றது. இதனால் 3-1 என்ற […]