மணிப்பூரில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் 5 பேரை அம்மாநில முதல்வர் நியமித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் திடீரென அம்மாநில முதல்வர், அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கினார். இது மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீக்கப்பட்ட அமைச்சர்கள்: அதன்படி வேளாண், கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் வி.ஹங்கலியன், சமூகநலன் மற்றும் ஒத்துழைப்பு […]