5 லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. – திமுக எம்.பி.ஆ.ராசா குற்றசாட்டு. 5 ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த 5 ஜி அலைக்கற்றை மொத்தமாக ரூ.1,50,173 கோடி வரையில் ஏலம் போயுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜியோ ரூ.88,078 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ.43,048 கோடி ஏலத்தொகைக்கும், வோடஃபோன் – ஐடியா நிறுவனம் […]
இதுவரை 1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்றுடன் நான்கு நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில், […]