விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 […]
5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. – மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான். நாட்டில் 5ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதற்கான முக்கிய தொடர்பு புள்ளியாக இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறுகையில் வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் நவம்பர் மாதம் […]
குஜராத்தில் உள்ள 33 மாவட்ட தலைநாரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவை ஆங்காங்கே சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது முழுமையாக குஜராத் மாநிலம் முழுவதும் 33 மாவட்ட தலைநகரங்களிலும் 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என ஜியோ நிறுவனம் […]
ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது. தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம். இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். […]
ஏர்டெல் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை டெல்லி, மும்பை, சென்னை போன்ற 8 நகரங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஏர்டெல் நெட்வொர்க் 30X அதிக வேகத்தை வழங்குவதாகவும் மற்றும் ஏற்கனவே உள்ள ஏர்டெல் சிம்களுடன் 5G-இயக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் கைபேசிகளில் வேலை செய்கிறது என்று கூறியுள்ளது. ஏர்டெல் 5ஜி பிளஸ் உலகில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் இயங்குவதாக தெரிவித்துள்ளது.
தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]
5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் […]
இந்தியாவில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில் அதிவேக அலைக்கற்றையான 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி இன்று டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்’ தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த ஜூலை 26-ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெற்றன. இதில் முதல் நாள் ஏலத்தில் இதுவரை […]
பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் அதிவேக அலைக்கற்றையான 5ஜி சேவையை வரும் அக்டோபர் 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்’ தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பிராட்பேண்ட் மிஷன் ட்வீட்டில், “இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி சேவைகளை […]
5ஜி, அல்லது ஐந்தாவது தலைமுறை, சமீபத்திய வயர்லெஸ் மொபைல் ஃபோன் தொழில்நுட்பமாகும், இது முதன்முதலில் 2019 இல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது 4ஜி இன் திறன்களை மேம்படுத்துகிறது. 5ஜியை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா அல்ல. சுமார் 50 நாடுகள் நமக்கு முன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தியுள்ளன. மேலும், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற பெரும்பான்மையான நாடுகள் 5ஜியை ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளன. மின்காந்த கதிர்வீச்சு எனப்படும் ஒரு வகை ஆற்றலை உற்பத்தி செய்வதன் மூலம் 5ஜி […]
ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]
இதுவரை 1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்றுடன் நான்கு நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில், […]
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ₹ 14,000 கோடியை ஈர்ப்பு பண வைப்புத்தொகையை (EMD) சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் ₹ 5,500 கோடி, வோடபோன் ஐடியா ₹ 2,200 கோடி மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்கின் வைப்புத்தொகை ₹ 100 கோடியாக உள்ளது. பொதுவாக, ஈர்ப்பு பண வைப்புத் தொகைகள் ஏலத்தில் 5 ஜி அலைக்கற்றை எடுப்பதற்கான திட்டம், அதிர்வெண் பட்டைகள், பரபரப்பளவு மற்றும் […]
5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தாண்டுக்குள் நடத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தனது மத்திய பட்ஜெட் 2022-23 விளக்கக்காட்சியின் போது, தனியார் நிறுவனங்களால் 2022-23க்குள் நாட்டில் 5G நெட்வொர்க்கை வெளியிட 2022 இல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும் என்று கூறினார். 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், 5G மொபைல் சேவைகளை தொடங்குவதற்கு தேவையான 5ஜி ஸ்பெக்ட்ரம் 2022-23 […]
கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய […]
5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது என செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் (COAI) இயக்குனர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த 5ஜி தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது எனவும்,அதற்கு தடை விதிக்கக் கோரியும் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இது குறித்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஜூகி, “5ஜி தொழில்நுட்பத்தின் கதிரியக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என […]
BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. BMW நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புது புது அதிநவீன ரக கார்களை சந்தையில் இறக்கி தனது மார்க்கெட் லெவலை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது BMW […]
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (மொபைல், […]