பிங்க் ரீமேக் படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “நேர் கொண்ட பார்வை” என டைட்டில் வைத்து உள்ளனர். இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் பிங்க் ரீமேக் படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளராக போனி கபூர் இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர். அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தும், டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத்தும், கிரித்தி ஹில்ஹாரி கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாச்சலமும் நடிக்கின்றனர்.மேலும் ஆன்ட்ரியா தரங் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவுள்ளார். படத்தில் அஜித்துக்கு மனைவியாக […]