5,800 மாடுகள், 43 ஊழியர்களுடன் சென்ற கப்பல்.. நடுக்கடலில் மூழ்கிய சோகம்!
ஜப்பான் அருகே 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், கடலில் மூழ்கியது. நியூசிலாந்த் நாட்டில் இருந்து 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் “கல்ப் லைவ்ஸ்டாக்-1” என்ற கால்நடை கப்பல், சீனாவின் டங்சான் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சீனாவின் மேற்குக்கடல் பகுதியைக் கடக்கும் போது பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்த அந்த கப்பல், கடலில் மூழ்கியது. உடனே கப்பலில் இருந்த ஊழியர்கள், ஜப்பான் கடற்படைக்கு உதவி கோரி […]