அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது 560 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் ஏறக்குறைய 12,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் காட்டுத்தீ ஏற்பட்டு கலிபோர்னியா முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளில் முன்பு, இந்த மாநிலத்தில் சுமார் 376 இடங்களில் தீ ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 தீயணைப்பு வீரர்கள் […]