Tag: 55% flight delay

மாஸ் லீவு போட்ட இண்டிகோ ஊழியர்கள் 55% விமான சேவை தாமதம் இது வேற லெவல்

இண்டிகோவின் உள்நாட்டு விமான சேவையானது சனிக்கிழமையன்று ஐம்பத்தைந்து சதவீதம் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இண்டிகோ கேபின் குழுவில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விடுப்பு எடுத்துள்ளனர். இப்படி விடுப்பு எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் உடல்நிலை சரியில்லை என்று கூறி எடுத்துள்ளனர்.ஆனால், இவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த நேர்காணலுக்கு சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனது நிறுவனத்திற்க்கான வேலைவாய்ப்பு நேர்காணலை இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை நடத்தியது. இதற்கு முன்னர்,ஏப்ரல் 4 அன்று, ஊதியக் குறைப்புக்கு […]

55% flight delay 3 Min Read
Default Image