Tag: 526 teeth

7 வயது சிறுவன் வாயில் இருந்து 526 பற்கள் அகற்றம் !

சென்னையை  சார்ந்த பிரபுதாஸ் அவரின் மகனுக்கு மூன்று வயதாக இருந்தபோது கீழ் வலது தாடையில் வீக்கம் இருப்பதை பெற்றோர்கள் கவனித்தனர். ஆனால் வீக்கம் அப்போது சிறிதாக இருந்ததால் அவர்கள் அதை பெருட்படுத்தவில்லை. பின்னர் வீக்கம் அதிகரித்ததால் பெற்றோர்கள் சிறுவனை கடந்த  புதன்கிழமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை மருத்துவர்  பி.செந்தில்நாதனிடம் இது பற்றி கூறினார். சிறுவனின் கீழ் வலது தாடையின் எக்ஸ்ரே மற்றும் சி.டி-ஸ்கேன் அடுத்து பார்த்த போது நூற்றுக்கனக்கான பற்கள் […]

526 teeth 3 Min Read
Default Image