சீன செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாகத் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், 52 சீன செயலிகளை தடை செய்ய வேண்டுமென புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. அதில் குறிப்பாக, “ஜூம்” எனும் விடியோ கால் செயலி. இந்த செயலியில் 50 பேர் வரை விடியோக்கால் செய்யலாம். இதனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பலர் இந்த செயலியை பயன்படுத்தி, […]