நீ இல்லாமல் அது சாத்தியமே இல்லை.! விக்ரமை நெகிழ வைத்த நடிகர்.!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தில் நடிகை சிம்ரன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 50 -வது நாள் வெற்றிகரமாக ஓடிடியில் ஓடி கொண்டிருப்பதால் […]