ஃபெஞ்சல் புயல் எதிரொலி : நாளை 500 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!
சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது தெரிவித்துள்ளார். புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலின் தீவரத்தால் ஏற்பட்ட காற்றின் வேகத்தால் மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. கனமழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள […]