பிளே ஸ்டோரில் கூகுள் அல்லாத, 500 கோடி டவுன்லோடுகளை கடந்த இரண்டாவது செயலியாக வாட்ஸ்அப் பெருமை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 500 கோடி டவுன்லோடுகளை கடந்த முதல் அப்ளிகேஷன் என்ற பெருமையை பேஸ்புக் செயலி பெற்றது. பொதுவாக பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பிரபலங்கள், அவரகளது மொபைலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் இல்லாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், அவ்வளவு பிரபலமான இந்த செயலிகள் மக்கள் மத்தியில் இந்த ஒரு பொழுதுபோக்காக வலம் வருகிறது. […]