டெல்லியில் மிஸ்டு கால்கள் மூலம் ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. டெல்லியில் செக்யூரிட்டி நிறுவன இயக்குனரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. டெல்லியின் மிகப்பெரிய ஆன்லைன் மோசடியாக இது கருதப்படுகிறது. ஓடிபி(OTP) எதுவும் கேட்கப்படாமல் அவருக்கு அடிக்கடி மிஸ்டு கால்கள் கொடுத்து அவரது வங்கியிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். அக்டோபர் 19 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மிஸ்டு கால்கள் வந்துள்ளது, சில […]