உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மதுபானம் கொடுத்து 50 பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் 50 பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளார். 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா […]