காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து வெளியாகி இருந்த தர்மபிரபு ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான கூர்கா நல்ல வசூலை பெற்றது. தற்போது மீண்டும் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்த வரும் திரைப்படம் 50/50 காதல் மோதல், இந்த படத்தினை கிருஷ்ணா சாய் இயக்கி வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் நேற்று […]