இன்று உயிரிழந்வர்களில் அரியலூரை சேர்ந்த 5 வயது பெண் குழந்தையும், நாகையை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையும் கொரோனா மற்றும் பிற நொய் தொற்றினாலும் உயிரிழப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்த 5 வயது பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். ஜூலை 24ம் தேதி குழந்தைக்கு கொரோனா சோதனை மாதிரி எடுக்கப்பட்டது. அதன் பிறகு 25ம் தேதி முடிவில் […]