5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் தடுப்பூசி மருந்தை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது. மில்லியன் கணக்கான பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ துறைக்கு ஃபைசர் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பத்தில்,இதுவரை 5 – 11 வயதுக்கு உட்பட்ட 2,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு […]