ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்று தூத்துக்குடி வந்தது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்று தூத்துக்குடி வந்தது. இந்த ஆக்சிஜன் தென் மாவட்ட மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் நிரப்பும் மையங்கள், தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.