Tag: 5 children death

வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு..!

வங்கதேச நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் உள்ள காஸ் பஜார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அப்பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இறந்துள்ளனர். கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்துள்ள பெற்றோர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இவற்றை அறியாத குழந்தைகள் இரவில் தூங்கி […]

#Bangladesh 3 Min Read
Default Image