Tag: 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை

5 மாவட்டங்களில் கனமழை தொடரும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தென் மேற்கு பருவமழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. பருவமழை தீவிரம் அடைந்து கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]

5 மாவட்டங்களில் கனமழை தொடரும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை 3 Min Read
Default Image