Tag: 5

விமான நிலையத்திற்கு அருகே 5ஜி சேவை பெற முடியாது.? மத்திய தோலை தொடர்பு துறை கடிதம்.!

விமான நிலையங்கள் அருகில் 5ஜி சேவை நிறுவப்படுவதால் விமான சேவைகள் பாதிக்கும் என மத்திய தொலைதொர்பு துறை கடிதம் எழுதியுள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாயாவில் 5ஜி சேவையானது இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் என முன்னணி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சேவையை தொடங்க முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மத்திய தொலைதொர்பு துறை 5ஜி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் விமான நிலையங்கள் சுற்றி 2.1 […]

5 3 Min Read
Default Image

விறுவிறு 5ஜி சேவை… வாரத்திற்கு 2500 பேஸ் ஸ்டேஷன்.! மத்திய அமைச்சர் தகவல்.!

5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. – மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான். நாட்டில் 5ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதற்கான முக்கிய தொடர்பு புள்ளியாக இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது குறித்து மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறுகையில் வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் நவம்பர் மாதம் […]

- 2 Min Read
Default Image

5ஜி சேவையை முழுமையாக பெறப்போகும் மாநிலம் இதுதான்.! ஜியோ அதிரடி அறிவிப்பு.!

குஜராத்தில் உள்ள 33 மாவட்ட தலைநாரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது.  இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவை ஆங்காங்கே சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது முழுமையாக குஜராத் மாநிலம் முழுவதும் 33 மாவட்ட தலைநகரங்களிலும் 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என  ஜியோ நிறுவனம் […]

#Gujarat 2 Min Read
Default Image

சென்னையில் 5ஜி சேவை தொடக்கம்.! ஜியோ நிறுவன தலைவர் காணொளி வாயிலாக துவங்கினார்.!

ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார்.  கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது. தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம்.  இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். […]

- 3 Min Read
Default Image

தனது 5ஜி ஆட்டத்தை ஆரம்பித்தது ஜியோ.! எந்தெந்த நகரங்களில்.? எவ்வாறு பெறுவது.?

தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.  அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]

- 4 Min Read
Default Image

2023இல் பி.எஸ்.என்.எல் 5ஜி.! மத்திய அமைச்சர் புதிய தகவல்.!

ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும். –  என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.  கடந்த ஆக்ஸ்ட் மாதம் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றை சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டும் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சில் பிரதமர் பேசியதை அடுத்து, மத்திய […]

- 3 Min Read
Default Image

5 ஜி இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!

5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார்.  இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் […]

5 3 Min Read
Default Image

5ஜி தொழில்நுட்பம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா??

5ஜி, அல்லது ஐந்தாவது தலைமுறை, சமீபத்திய வயர்லெஸ் மொபைல் ஃபோன் தொழில்நுட்பமாகும், இது முதன்முதலில் 2019 இல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இது 4ஜி இன் திறன்களை மேம்படுத்துகிறது. 5ஜியை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா அல்ல. சுமார் 50 நாடுகள் நமக்கு முன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தியுள்ளன. மேலும், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற பெரும்பான்மையான நாடுகள் 5ஜியை ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளன. மின்காந்த கதிர்வீச்சு எனப்படும் ஒரு வகை ஆற்றலை உற்பத்தி செய்வதன் மூலம் 5ஜி […]

5 4 Min Read

ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாதம் தொடங்கும்..

ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]

5 3 Min Read

5ஜி : ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் ரீச்சார்ஜ் கட்டணங்களை அதிகரிக்கலாம்!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]

- 3 Min Read

5ஜி ஏலம்: ரிலையன்ஸ் ஜியோ 14,000 கோடி ருபாய் டெபாசிட்..

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ₹ 14,000 கோடியை ஈர்ப்பு பண வைப்புத்தொகையை (EMD) சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் ₹ 5,500 கோடி, வோடபோன் ஐடியா ₹ 2,200 கோடி மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்கின் வைப்புத்தொகை ₹ 100 கோடியாக உள்ளது. பொதுவாக, ஈர்ப்பு பண வைப்புத் தொகைகள் ஏலத்தில் 5 ஜி அலைக்கற்றை எடுப்பதற்கான திட்டம், அதிர்வெண் பட்டைகள், பரபரப்பளவு மற்றும் […]

- 4 Min Read
Default Image

#Budget 2022: இந்தாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம்- அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு வரும் 5G..!

5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தாண்டுக்குள் நடத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தனது மத்திய பட்ஜெட் 2022-23 விளக்கக்காட்சியின் போது, தனியார் நிறுவனங்களால் 2022-23க்குள் நாட்டில் 5G நெட்வொர்க்கை வெளியிட 2022 இல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும் என்று கூறினார். 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், 5G மொபைல் சேவைகளை தொடங்குவதற்கு தேவையான 5ஜி ஸ்பெக்ட்ரம் 2022-23 […]

5 3 Min Read
Default Image

வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீட்டை கட்டாயமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுக்கு காப்பீட்டை கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்துறை கூடுதல் தலைமை […]

5 3 Min Read
Default Image

இந்தியாவின் முதல் 5 ஜி நோக்கியா மாடல்… அறிமுகமாகப்போகிறது இந்த மாதத்தில்…

வரும் மார்ச் 19-ம் தேதி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம்  புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. இஹ்நிலையில் அந்த வரிசையில் இந்த மாட  நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் […]

5 3 Min Read
Default Image

BREAKING: 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள்.!

தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு […]

5 3 Min Read
Default Image