விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள். கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மாதவன் மற்றும் இருவரும் நடித்து இருந்தனர். படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். […]