மீத்தேன் வாயு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை, சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பலன் பெறும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நான்காவது நாளாக, மத்திய நிதியமைச்சர் […]
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தில் 4 வது நாளாக இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4வது நாளாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் என இரு நேரங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், தேனி, அரியலூர், தர்மபுரி, ஆகிய 7 மாவட்ட […]