புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் முதலில் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் […]