செல்வி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை. அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் […]
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.’ ஜெயலலிதா குறித்து நடிகர் சரத்குமார் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு. தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். இன்று அவரது 4-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், ஜெயலலிதா குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் […]
முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார். முன்னாள் முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார்கள், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்-5ம் தேதி இவ்வுலாகை விட்டு மறைந்தார். இந்நிலையில், இன்று இவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு […]
செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் […]