Tag: 4ji

படவாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

நடிகை காயத்ரி சுரேஷ் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் தமிழில் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை காயத்ரி சுரேஷ் பேட்டி ஒன்றில், அவரை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியதாகவும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதாகவும் […]

4ji 2 Min Read
Default Image