Tag: 4G Towers

கட்டாயம் படிக்க வேண்டிய தரவு! இன்னும் 45,180 கிராமங்களில் 4G சேவையே இல்லை – மத்திய அரசு

நாட்டில் இன்னும் 45,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்று மத்திய அரசு தகவல். இந்தியாவில் இன்னும் 45,180 கிராமங்களில் 4G சேவை கிடைக்காமல் உள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவில் 7,592 கிராமங்களுக்கு 4ஜி சேவை கிடைக்காமல் உள்ளது. தமிழகத்தில் வெறும் 572 கிராமங்களுக்கு மட்டுமே 4G சேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், குஜராத்தின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் 5G சேவை வழங்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் 821 […]

#CentralGovt 2 Min Read
Default Image