Tag: 4g tender

இந்தியா – சீனா மோதல்! பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது!

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது. கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனைத்தொடர்ந்து, பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், மத்திய […]

4g tender 2 Min Read
Default Image