Tag: 47 people

கேரளா:விமானத்தில் பயணித்தவரிடம் கொரோனா…தமிழகத்தை சேர்ந்த 49 பேருக்கு கொரோனாவா??

உலகையே அச்சுறுத்தி வருகின்ற உயிர்கொல்லி தொற்றுநோயான, ‘கொரோனா வைரஸ்’க்கு இதுவரையில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5,835 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள்தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.அதே போல் இந்தியாவிலும் பரவிய இந்த தோற்றுக்காரணமாக 93பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2பேர் பலியாகி உள்ள நிலையில் விமானம் மூலம் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியதை அடுத்து கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் […]

47 people 3 Min Read
Default Image