Tag: 47-member

#Breaking : ஆரம்பமே அதிரடி ! 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை அமைத்த கார்கே;சசி தரூர்-க்கு நோ

காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பதிலாக 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸின் காரியக் கமிட்டிக்குப் பதிலாக இந்தக் குழு செயல்படும்.இந்த வழிநடத்தல் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட […]

47-member 4 Min Read
Default Image