45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையைத் தொடர்ந்து திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கவுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் […]