செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்தளித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து 12 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவு […]
செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியானது நேற்றுடன் நிறைவு பெற்றது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின் வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. போட்டிகளை உலகமே […]
செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 12 நாட்களுக்கு பின் நேற்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிநிறைவடைந்தது. இந்த நிலையில், இதன் நிறைவு […]
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் பேச்சு. மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. செஸ் போட்டியில் வென்றவர்களை […]
சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், சிறந்த ஆடை அணிந்த வீரர்களுக்கான விருதினை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அங்கோலா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு சிறந்த ஆடை அணிந்ததற்கான விருதும், […]
சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதது என விஸ்வநாதன் ஆனந்த் பேச்சு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றினார். அப்போது இந்தியன் மற்றும் சென்னையை சேர்ந்தவன் என்ற […]
செஸ் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில், செஸ் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். அப்போது அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் […]
தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக, செஸ் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய விதம் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விருது அறிவிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல இன்னோர் இந்திய வீரர் நிகால் சரினுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழக வீராங்கனை […]
ஜூலை 28-ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய […]
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும் கேப்டன் தோனி. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் […]
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சதுரங்க பலகையை பரிசளித்து பிரதமரை வழி அனுப்பிவைத்தார். நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் […]
தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேச்சு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றி வருகிறார். பிரதமர் அவர்கள், வணக்கம் எனக் கூறி தமிழில் கூறி, விருந்தோம்பி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், செஸ் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மற்றும் முதல்வர் பாரம்பரிய உடையுடன் மேடையில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.இதில் 190 நாடுகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில்,சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு நியமித்து உள்ளார். மேலும்,இவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான […]