விஜய் ஹசாரே 2022 கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து உலகசாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே 2022 கோப்பையின் காலிறுதிப்போட்டி மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மஹாராஷ்டிராவைச்சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் இந்த போட்டியில் 16 […]