Tag: 41th GST Council

நிதியமைச்சர் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கி உள்ளதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், மாநில அரசுகளுக்கு கடும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி […]

41th GST Council 3 Min Read
Default Image