Tag: 400 ரயில்கள்

#BUDGET BREAKING: 3 ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!

வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, 2022- 2023 நிதியாண்டில் 22 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில்வே tடிராக் கட்டமைப்புகள் […]

400 ரயில்கள் 3 Min Read
Default Image