Tag: 40 வருடங்கள் தூங்காத பெண்

40 வருடங்களாக தூங்காத பெண்…! குழப்பத்தில் மருத்துவர்கள்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

கிழக்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த லி ஜானிங் என்ற பெண் 40 வருடங்களாக தூங்கவில்லை. கிழக்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த லி ஜானிங். இவர் தனது 5 வயதில் தான் கடைசியாக தூங்கியுள்ளார். ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தினர் இவர் போய் சொல்கிறார்கள் என கருதினர். எனவே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர், இரவு முழுவதும் அவளுடன் விழித்திருக்க முயற்சித்து அவளுடன் சீட்டு விளையாடினார்கள். சிலர் மேஜையில் தூங்கினார்கள், மற்றவர்கள் வீடு திரும்பினர். இருப்பினும், லி […]

#China 5 Min Read
Default Image