நடிகர் வைபவ், சென்னை 28, மங்காத்தா, சரோஜா படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் . பல தமிழ் படங்களில் நடித்து வரும் இவருக்கு கடந்த வருடம் வந்த மேயாத மான் சிறப்பாக அமைந்தது. தற்போது ஆர்.கே.நகர் படத்தில் நடித்துள்ளார். அதோடு அவர் காட்டேரி என புதிய தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இதில் மீசைய முறுக்கு ஆத்மிகா, வரலட்சுமி, சோனம் பஜ்வா, மனாலி ரத்தொட் என 4 நடிகைகள் நடிக்கிறார்கள். முற்றிலும் ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் இப்படம் குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி இருக்குமாம். யாமிருக்க பயமேன், […]