தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய ஆராய்ச்சி நிறுவனம் உருளைக்கிழங்குகள் குறித்து மேற்கொண்ட சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர் ஆகிய 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உருளை கிழங்கு தடையால் ஏற்றுமதியில் எந்த […]