Tag: 4 People Death

Agra Car Accident: திருமணத்திற்கு சென்ற ஜீப் டிரக் மீது மோதியதில் மனமகன் வீட்டார் 4 பேர் உயிரிழப்பு .!!

சனிக்கிழமை ஃபதேபூர் சிக்ரி பகுதியில் திருமண விழாவிற்கு மணமகன் வீட்டாரை ஏற்றிச்சென்ற ஜீப் டிரக் மீது மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கோரை சுங்கச்சாவடியில் அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்  திருமண விருந்திற்காக காரில் பீகாரில் உள்ள பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தனர்,அப்போது ஜீப் ஓட்டுனர் வாகனம் ஓட்டும் போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக […]

#Agra 3 Min Read
Default Image