கர்நாடகாவை சேர்ந்த 24 வயது பெண்ணின் 4 விரலைகள் வெட்டிய தந்தை மற்றும் மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கர்நாடகாவை சேர்ந்த தனலட்சுமி என்ற 24 வயது பெண் சத்யா என்ற இளைஞரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் பி.ஜி.பல்யா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனலட்சுமியின் பெற்றோர் திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆட்சேபனை இருந்தபோதிலும், தனலட்சுமியும் சத்யாவும் திங்களன்று திருமணம் […]