மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கிய நிலையில்,பாலசோர் பகுதியில், முழுவதுமாக கரையை கடந்த யாஸ் புயலானது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் […]
வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் மக்களின் உயிரை காவு வாங்கி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஆந்திர மாநிலத்தில் சாராயம் என்று குடித்தவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வடமாநிலங்களில் கள்ளச்சாராயம் என்பது மக்களின் உயிரை அடிக்கடி எடுக்கும் ஒரு மிகப்பெரிய தீங்காக இருக்கின்றது.இதை அரசாங்கமும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டும் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. சமீபத்தில் கூட அசாம் , உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேஷத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர […]