டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு டிச., 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமன்றி அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு கிடந்தார். பின் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல சிகிச்சைகள் அளித்தும் […]