Tag: 4 நாள் பயணம்

4 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிரா செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் 4 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிரா செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் 4 நாள் பயணமாக இன்று மகாராஷ்டிரா செல்கிறார். இதுகுறித்து ஜாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மகாராஷ்டிராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று ராய்காட்டில் உள்ள கோட்டையை பார்வையிட்டு, சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்துகிறார். நாளை புனே லோகேகாவ் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தை […]

4 நாள் பயணம் 2 Min Read
Default Image