200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்டெடுத்தனர் . மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டத்தின் பிரத்விபூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா கிராமத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் . இவரது 3 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கு மூடாமல் இருந்த 200 அடியுள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 4-ஆம் தேதி தவறி விழுந்துள்ளார் . அதனையடுத்து குழந்தையின் அழுகை குரலை கேட்ட […]