கொரோனா வைரசின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இது அதிக அளவிலான வைரஸை பரப்பும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் […]
முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் […]
உலகம் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் கொரோனா வைரஸானது கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓய்ந்துள்ள நிலையில், பல நாடுகளில் மிகவும் ஆபத்தான […]
நாகர்கோவிலில் உள்ள தனியார் கொரோனா சிகிச்சை முகாமை இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அடுத்த மாதம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக மலைப்பகுதிகள், திருவிழாக்கள், கோவில் விழாக்கள் என்று, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காமல் வெளியே செல்வது வருத்தமளிக்கிறது. மூன்றாவது அலை […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை போல், 3-வது அலை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்தியாவை மூன்றாவது அலை […]
இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா அலை மிகவும் […]
மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் திறமையாக எதிர்கொள்வோம். சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு கையேட்டினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வெளியிட்டார். அதற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் தேவையான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத பகுதிகளில் தான் கொரோனாவால் மக்கள் அதிகம் […]
கொரோனாவின் இரண்டாம் அலையை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் அல்லது ஆக்டொபரில் தொடங்கவுள்ள மூன்றாவது அலைக்கு தயாராக வேண்டும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் வீரியம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரையிலும் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒன்றரை […]
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது . சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால், டெல்லி முதல்வர் அரவிந்த் […]