Tag: 3rdT20I

தொடரை வென்ற இந்திய அணி நேற்று டி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தது

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. தொடர் 1-1 என்ற சம நிலையில் இருக்க, தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது இருபது ஓவர் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடை பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, […]

3rdT20I 5 Min Read
Default Image

#INDvsSA:பந்து வீச்சில் தெறிக்க விட்ட ஹர்ஷல்,சாஹல்;முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் […]

#Visakhapatnam 8 Min Read
Default Image

#INDvsSA: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முதல் 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில், தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர். ஏற்கனவே, […]

#Visakhapatnam 5 Min Read
Default Image

#INDvSL: மூன்றாவது டி20 போட்டி – டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!

இந்தியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு […]

#INDvSL 5 Min Read
Default Image