தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை காரணமாக 40 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதில் தென்னாபிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் […]
ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, 2-வது ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் […]